ஜெயாவின் 18,000 புகைப்படங்கள் தொகுப்பு: "லிம்கா" சாதனை
சென்னை:
வேலூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் முதல்வர் ஜெயலலிதாவின் 18,000 புகைப்படங்களைச்சேகரித்து, 18 ஆல்பங்களாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். இதனால் அவரது பெயர்"லிம்கா" சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஜெயலலிதாவின் குழந்தைப் பருவ புகைப்படத்திலிருந்து இப்போதைய புகைப்படம் வரைமொத்தம் 2,750 தாள்களில் இந்தப் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மொத்தம் 36 ஆல்பங்கள் இதற்குத் தேவைப்பட்டுள்ளது. ஒரு ஆல்பத்தில் 500 புகைப்படங்கள்இடம் பெற்றுள்ளன.
பத்திரிக்கைகள், வார இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற புகைப்படங்களைசேகரித்து இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளார் சக்கரவர்த்தி.
இந்த ஆல்பங்களைத் தயாரிக்க 2 ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதிஇந்த சாதனை "லிம்கா" புத்தகத்தில் இடம் பெற்றது.
ஏற்கனவே சக்கரவர்த்தி இன்னொரு சாதனையும் படைத்து "லிம்கா" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.12,588 ஸ்டாம்புகளைக் கொண்டு 12 மாதங்களுக்கும் தனித் தனி காலண்டர் தயாரித்து இந்தச்சாதனையைப் படைத்து 2001ம் ஆண்டிலேயே தனது சாதனையைப் பதிவு செய்துள்ளார் இவர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications