ஆமை பொம்மை, கொசு வலை, தீச்சட்டி... மதுரை மாநகராட்சியில் பரபரப்பு
மதுரை:
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் அதிமுககவுன்சிலர்கள் ஆமை பொம்மை, கொசு வலை, தீச்சட்டியுடன் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
மாநகராட்சி கூட்டம் இன்று காலை கூடியபோது மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஆமை பொம்மைகளுடன் வந்தனர்.
வளர்ச்சிப் பணிகளில் மாநராட்சி நிர்வாகம் ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், மெத்தனமாக இருப்பதாகவும்கூறி கையில் "சிம்பாலிக்"காக ஆமையை எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல நகரில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதை மாநகராட்சிக்கு உரைத்துக் காட்டுவதற்காக கொசுவலையுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக உறுப்பினர் ராஜபாண்டியன் சுடுகாட்டுக்கு எடுத்துப் போகும் தீச்சட்டியை ஏந்தி வந்தார்.இந்தச் செயல்களால் கூட்டத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தாலும் அதன் பின்னர் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் வழக்கம்போல் கூட்டம் நடந்தது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications