அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவசர ஆலோசனை: விரைவில் போராட்டம்?
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதை திரும்பப்பெறக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின்நிர்வாகிகள் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டுவருகின்றன. உச்சகட்டமாக ஓய்வூதியர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள், சலுகை ரத்துகளை அரசுஅறிவித்துள்ளது.
இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சரண் விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அரசு பறித்துள்ளது.
இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக அரசு ஊழியர்கள் ஒன்றியம்அறிவித்துள்ளது.
ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள இந்த ஒன்றியத்தின் தலைவர் சூரியமூர்த்தி வெறும் கண்துடைப்புக்காகவே இந்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசு ஊழியர்களில்பெரும்பாலோர் கருதுகிறார்கள்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டக் குழுவான"ஜாக்டியோ-ஜியோ" அமைப்பின் அறிவிப்பை பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் "ஜாக்டியோ-ஜியோ" அமைப்பின் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம்சென்னையில் நேற்று நடந்தது. இதில் "ஜாக்டியோ-ஜியோ" அமைப்பின் பல்வேறு நிர்வாகிகள்கலந்து கொண்டு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications