அமெரிக்கப் படைகளை நதியை கடக்க விடாமல் தடுக்கும் ஈராக்கி ராணுவம்
சமாவா:
சமாவா நகரின் அருகே யூப்ரிடிஸ் நதியைக் கடத்து வந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் படைகளை சுமார் 1,500பேர் கொண்ட ஈராக்கிய தற்கொலைப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் இரு தரப்பினருக்கும் இடையேபலத்த சண்டை நடந்து வருகிறது.
இந்தப் புயலைப் பயன்படுத்தி சுமார் 1,500 ஈராக்கிய வீரர்கள் யூப்ரிடிஸ் நதிகளின் பாலங்களைக்கைப்பற்றியுள்ளனர். இந்தப் பாலங்களைக் கடக்க முயலும் அமெரிக்கப் படைகளைத் தாக்கி வருகின்றன.
ஏற்கனவே சில படைப் பிரிவுகள் இந்தப் பாலங்களைக் கடந்து பாக்தாத் நோக்கி சென்றுவிட்டன. இந்தப்படைகளையும் ஈராக்கிய தற்கொலைப் படைகள் தாக்கி வருகின்றனர்.
புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சில படைகள் இன்று தான் முன்னேற ஆரம்பித்தன. இந்தப் படைகளை ஈராக்கியராணுவத்தினர் பாலங்களின் அருகே தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஈராக்கியப் படைகளின் மீதுடாங்குகள், அபாச்சி ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்கப் படைகள் தாக்கி வருகின்றன.
ஆனால், ஈராக்கிய வீரர்கள் தொடர்ந்து அந்தப் பாலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்துக்கொண்டுள்ளனர். இதனால் அமெரிக்கப் படைகளின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
குவைத் மீது ஏவுகணை தாக்குதல்:
குவைத் மீது ஈராக் இன்று மீண்டும் ஏவுகணையைச் செலுத்தி தாக்குதல் நடத்தியது.
ஆனால், அதனை அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகள் விண்ணில் தகர்த்ததால் குவைத்தில் எந்தச் சேதமும்ஏற்படவில்லை.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications