சவுதியின் அமைதி திட்டம்: ஈராக் நிராகரிப்பு
பாக்தாத்:
போரை முடிவுக்குக் கொண்டு வர சவுதி அரேபியா பரிந்துரைத்த திட்டத்தை ஈராக் நிராகரித்துவிட்டது.
முன்னதாக இத் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து இந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவை ஆதரித்து வந்தாலும் இந்தப் போரை சவுதி எதிர்த்து வருகிறது.
இத் திட்டத்தை நிராகரித்த ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் கூறுகையில்,
அமெரிக்காவுக்கு உதவும் சவுதி அரசின் சதிகளில் இதுவும் ஒன்று. இத் திட்டத்தை ஒட்டுமொத்தமாதநிராகரிக்கிறோம். எங்கள் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவது ஒன்று தான்போரை நிறுத்துவதற்கு ஒரே வழி.
இல்லாவிட்டால் அவர்களைக் கொன்று குவிப்போம் என்றார்.
ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துமா ஈராக்?
போரில் இதுவரை ரசாயன ஆயுதம் எதையும் ஈராக் பயன்படுத்தவில்லை என பிரிட்டிஷ்- அமெரிக்கப் படைகள்கூறியுள்ளன. ஆனால், அதை ஈராக் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்தப் படைகள் கூறியுள்ளன.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜெப் ஹூன் நிருபர்களிடம் பேசுகையில், இதுவரை ஈராக் அந்தத் தவறைச்செய்யவில்லை. இனியும் செய்யாது என்று நம்புகிறோம் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications