புதிய நிமோனியா நோய்: தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:
சீனாவில் தோன்றி பின்னர் உலகெங்கிலும் பரவி வரும் நிமோனியா நோயிலிருந்து தமிழகமக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகஅரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் நடந்து வரும் விவாதத்தின்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சரானசெம்மலை இதைத் தெரிவித்தார்.
உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் இந்த நிமோனியா நோய் காரணமாக சிங்கப்பூரில் 60பேரும், சீனா உள்ளிட்ட மற்ற சில நாடுகளில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சட்டசபையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு செம்மலை பதிலளிக்கையில்,
இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசுமேற்கொள்ளும்.
அனைத்து விமான நிலையங்களிலும், குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். ஏனென்றால் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஏராளமான விமானங்கள்இயக்கப்படுகின்றன.
அங்கிருந்து வருபவர்கள் அனைவரும் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே விமானநிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் சென்னை துறைமுகத்திலும் மருத்துவக் குழுவினர் செயல்படுவார்கள்.
இதுவரை நம் நாட்டில் இந்தப் புதிய நிமோனியா நோய் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அதுஇங்கு பரவாமல் இருக்க இதுபோன்ற முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். எனவே இது குறித்துயாரும் பயப்பட வேண்டாம் என்றார் செம்மலை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications