கண்ணி வெடிகளை கண்டறியும் டால்பின்கள்
உம் காசிர்:
ஈராக் போரின்போது கடலில் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்ககடற்படையினர் 2 டால்பின்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே ஈராக்கின் ஒரே துறைமுக நகரான உம் காசிர் நகரைச் சுற்றிலும்உள்ள கடல் பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகளை ஈராக் கடற்படையினர் மிதக்க விட்டிருந்தனர்.
தற்போது உம் காசிர் நகரை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து கடல் பகுதியில்மிதந்து கொண்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறியும் பணியில் இரண்டு டால்பின்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தகோமா மற்றும் மக்காய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டால்பின்களுக்கு அமெரிக்ககடற்படையினர் நன்கு பயிற்சி கொடுத்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின்கொரொனாடோவில் உள்ள கடற்படைத் தளத்தைச் சேர்ந்தவை இந்த டால்பின்கள்.
குறிப்பிட்ட கண்ணி வெடிகளைத் தங்களுடைய "சோனார்" திறன் மூலம் கண்டறிந்து கொள்ளும் இந்தடால்பின்கள், அவற்றைத் தொட்டு விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக கண்ணி வெடி இருப்பதைக்குறிக்கும்பொருட்டு மிதந்து காண்பிக்கும்.
அதைக் கொண்டு கடற்படையினர் அங்கு கண்ணி வெடி இருப்பதைத் தெரிந்து கொண்டு அவற்றைஅகற்றி வருகிறார்கள்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications