விஷ வாயு: 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி சாவு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர் குளம் என்ற இடத்தில் உள்ள தோல் பதனிடும்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர்.

தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் தோல்களை சுத்தப் படுத்தும்தொட்டிக்குள் விழுந்து விட்டதாகத் தவறான தகவல் பரவியது.

இதையடுத்து 8 பேர் தொட்டிக்குள் இறங்கி தேடியுள்ளனர். அப்போது விஷ வாயு பரவி 5 பேர்இறந்தனர்.

மேலும் மூன்று பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக அந்த மூன்று பேரும் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.

தவறான தகவலைத் தெரிவித்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+