உசிலம்பட்டியில் அரசு பஸ் டிரைவர் படுகொலை
உசிலம்பட்டி:
உசிலம்பட்டியில் கடன் பாக்கியைத் தராத அரசு பஸ் டிரைவரைக் கொன்ற தந்தை-மகனைப்போலீசார் தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி அரசு பஸ் டிப்போவில் டிரைவராகப் பணியாற்றியவர் மனோகரன். இவர் வடகரைப்பட்டியைச் சேர்ந்த வீரணன் என்பவரிடம் ரூ.30,000 கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பணத்தைக் கேட்டு சலித்துப் போனவீரணன் தன் மகன் விக்ரமுடன் நேற்று மாலை உசிலம்பட்டி பஸ் டிப்போவுக்குச் சென்றார்.
அப்போது மனோகரன் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்தவீரணனும், விக்ரமும் பணத்தைக் கேட்டு சண்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனோகரனை அவர்கள்சராமாரியாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மனோகரன் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து வீரணனும் விக்ரமும் தப்பி ஓடி விட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும்ஏற்படுத்தியது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications