போரை எதிர்த்து அரபு நாடுகளில் மாபெரும் போராட்டங்கள்
ஸானா (ஏமன்):
ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்த்து அரபு நாடுகளின் போராட்டங்கள்தீவிரமடைந்துள்ளன.
ஏமன் நாட்டில் சுமார் 1 லட்சம் பேர் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். அமெரிக்காவுக்குஎதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். "ஈராக்குக்குதான் வெற்றி, ஏமனில் உள்ள அமெரிக்கதூதரகத்தை மூடு" என்பது போன்ற கோஷங்களையும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினர்.
ஏமன் மத விவகாரத் துறை அமைச்சகம் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைநடத்தியது. அப்போது ஈராக்கின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
இதற்கிடையே லெபனானிலும் போருக்கு எதிரான போராட்டம் வெடித்தது. பள்ளிக் குழந்தைகள்முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை சுமார் 5,000 பேர் பெய்ரூட்டில் உள்ள ஐ.நா. அலுவலகம்முன்பாகப் போராட்டம் நடத்தினர். தெற்கு லெபனானில் சுமார் 7,000 பெண்கள் பேரணி நடத்தினர்.
காஸாவிலும் சுமார் 2,000 பாலஸ்தீனியர்கள் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினார்கள்.அதேபோல் எகிப்திலும் சுமார் 10,000 பேர் போரை எதிர்த்துப் பேரணி நடத்தினர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications