சதாமை வெல்வது கடினம்: ப்ளேர் திடீர் பல்டி
வாஷிங்டன்:
சதாமை கவிழ்ப்பது அவ்வளவு ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை என்று பிரிட்டிஷ் பிரதமர்டோனி பிளேர் கூறியுள்ளார்.
நேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் கூட்டாகப் பேட்டி அளித்த பின்னர் பிபிசி வானொலிக்குஅவர் அளித்த பேட்டியில்,
20 ஆண்டுகளாக ஈராக்கில் சதாம் ஆட்சியில் உள்ளார். மக்கள் எதிர்த் தாக்குதல் நடத்தத்தொடங்கியிருப்பதைப் பார்க்கும்போது சதாமை வெல்வது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறதுஎன்றார்.
ஷியா முஸ்லீம்களை திரட்டும் அமெரிக்கா:
இதற்கிடையே ஈராக் தலைநகரான பாக்தாத்தில் வாழும் ஷியா முஸ்லீம் பிரிவினரைத் திரட்டியேசதாம் ஹூசேன் அரசைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
ஒட்டுமொத்த ஈராக்கை எடுத்துக் கொண்டால் கூட 60 முல் 65 சதவீத மக்கள் ஷியா பிரிவைச்சேர்ந்தவர்கள்தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதுவரை அவர்களால் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை.
ஷியா பிரிவைத் தவிர வடக்கு ஈராக்கில் குர்திஸ் இன மக்களும் சதாமின் விரோதிகள்தான்.அவர்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளது.
எனவே ஷியா பிரிவு முஸ்லீம்கள் மற்றும் குர்திஸ் இன மக்களைத் திரட்டி சதாமின் அரசைக் கவிழ்க்கஅமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே தெற்கில் உள்ள பாஸ்ரா நகரில் அமெரிக்கப்படையினருக்கு ஷியா பிரிவு முஸ்லீம்கள்தான் உதவிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே வடக்கில் உள்ள கிர்குக் நகரை குர்திஸ் படையினர் கைப்பற்றவில்லை என்று ஈராக்அரசு மறுத்துள்ளது. அது தங்கள் வசம்தான் உள்ளது என்று அந்நாட்டு செய்தி அமைச்சரான முகமதுசயீத் கூறினார்.
இந்நிலையில் இந்த 9 நாள் போரில் ஈராக் இதுவரை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் எதையும்பயன்படுத்தவில்லை என்று ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான ஹான்ஸ் பிளிக்ஸ்கூறியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications