ஈராக்கில் இதுவரை 90,000 அமெரிக்க வீரர்கள் குவிப்பு
வாஷிங்டன்:
கடந்த வாரம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 90,000 வீரர்களை ஈராக்கினுள்இறக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவர்களைத் தவிர மேலும் 1,20,000 வீரர்கள் ஈராக்கினுள் நுழையத் தயார் நிலையில் உள்ளனர்என்று பென்டகன் கூறுகிறது.
டெக்ஸாஸில் இருந்து 4ஆம் இன்பான்ட்ரி பிரிவைச் சேர்ந்த படைகள் ஈராக் நோக்கிக் கிளம்பஆரம்பித்துள்ளன.
இறந்தோர் பட்டியல்:
இதற்கிடையே இதுவரை போரில் இறந்தவர்கள், சிறை பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 26 அமெரிக்க வீரர்களும், 22 பிரிட்டிஷ் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்கொல்லப்பட்ட ஈராக் வீரர்களின் எண்ணிக்கை குறித்து சரியாகத் தெரியவில்லை. இரண்டுநாட்களுக்கு முன்பே 700க்கும் மேற்பட்ட ஈராக் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள்வெளியாகின.
இவர்களைத் தவிர அமெரிக்கத் தாக்குதல்களில் சுமார் 350 ஈராக் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர்.
3,500க்கும் மேற்பட்ட ஈராக் வீரர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக அமெரிக்காகூறுகிறது. அதேபோல் 7 அமெரிக்க போர்க் கைதிகள் தங்களிடம் உள்ளதாக ஈராக் அதிகாரிகள்கூறுகின்றனர்.
இவர்களைத் தவிர தங்களுடைய 8 வீரர்களைக் காணவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications