வரிகளை எதிர்த்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சாலை வரி உயர்வுமற்றும் பசுமை வரியைக் கண்டித்து பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களைச்சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். மேக்ஸி கேப், டாக்சிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலதரப்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.
சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் கிளம்பி,சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே முடிவடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.
பேரணியில் கூட்டமைப்பின் தலைவர் எர்னஸ்ட் பால், சென்னை மாநகர மேக்ஸி கேப் வாகனஉரிமையாளர்கள் சங்கத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications