அமெரிக்கா- பிரிட்டிஷ் இழப்புகள்: 51 சாவுகள், 22 பேரை காணவில்லை, 7 பேர் சிறை பிடிப்பு
நசிரியா:
ஈராக்கின் தென் மத்திய நகரான நசிரியாவில் ஈராக்கிப் படைகளிடம் சிக்கி அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்சின்னாபின்னாவாகி வருகின்றன. இந்த நகரில் இதுவரை 14 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 4 பேரைக் காணவில்லை.
அவர்களை ஈராக்கிய வீரர்கள் சிறை பிடித்திருக்கலாம் அல்லது கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது. ஈராக்கியப்படைகள் தாக்கியதில் பிரிட்டிஷ் படைகளைச் சேர்ந்த 12 பேர் முதலில் இந்த நகரில் 12 பேர் இறந்தனர். 5 பேர்சிறை பிடிக்கப்பட்டனர்.
பின்னர் மேலும் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு உதவியாக அமெரிக்க மெரைன்படைகள் வந்திறங்கின. ஆனால், இரு நாட்டுப் படைகளையும் ஈராக்கியப் படைகள் மிக ஆவேசமாக தாக்கிவருகின்றனர்.
இதனால் மேலும் பல அமெரிக்க, பிரிட்டிஷ் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று நசிரியாவின் புற நகர்ப்பகுதியில் சில உருக்குலைந்த உடல்கள் கிடந்தன. அவை அமெரிக்கப் படைகளின் உடல்கள் என்று தெரியவந்தன.இதையடுத்து அந்த உடல்களை அமெரிக்க- பிரிட்டிஷ் கைப்பற்றி அங்கேயே புதைத்தனர்.
இந் நிலையில் இந்த நகரில் மேலும் 4 அமெரிக்க வீரர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியது முதல் இதுவரை 51 அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 22 பேரைக்காணவில்லை. 7 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் இன்று அறிவித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications