பிரிட்டனில் முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்குதல்
லண்டன்:
ஈராக் போர் தொடங்கியதில் இருந்து பிரிட்டனில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும்வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
வடக்கு பிரிட்டனில் உள்ள ஒரு மசூதி மற்றும் ஈராக்கியர் ஒருவர் நடத்தி வரும் ஹோட்டல்ஆகியவை குண்டு வீசித் தாக்கப்பட்டன.
மேற்கு யார்க்ஷைரின் தேவ்ஸ்பரி நகரில் உள்ள மதீனா மசூதி பெட்ரோல் குண்டால்தாக்கப்பட்டுள்ளது. இதில் மசூதிக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது. கடந்த 2001 இறுதியில் நடந்தஆப்கானிஸ்தான் போரின்போது இதே மசூதியில் வெட்டப்பட்ட பன்றிகளின் தலைகள்வீசப்பட்டன.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன் க்ளீவ்லாண்டின் ரெட்காரில் ஈராக்கியர்கள் நடத்தி வரும் பீட்சாஹோட்டலில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக ஒருவனைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இதேபோல் வேறு சில மசூதிகள் மீதும், பாகிஸ்தானைச் சேர்ந்த பல டாக்சி டிரைவர்கள் மீதும் கூடதாக்குதல்கள் நடந்துள்ளன.
இதையடுத்து பிரிட்டனில் உள்ள சுமார் 350 மசூதிகளுக்குப் பாதுகாப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications