போரை எதிர்த்து இந்தோனேஷியாவில் மாபெரும் பேரணி
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:
ஈராக் போரை எதிர்த்து இந்தோனேஷியாவில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
ஈராக்கில் அமெரிக்கா தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பாகவே உலகெங்கிலும் இந்தப் போரைஎதிர்த்து போராட்டங்கள், பேரணிகள் ஆகியவை நடைபெற்றன.
போர் தொடங்கிய பின்னர் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு நாடுகளிலும்போர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் இன்று பிரம்மாண்டமானப் பேரணி நடைபெற்றது.
ஈராக் போரை எதிர்த்து இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தாவில் இந்தப் பேரணி நடந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதுவரை நடந்த பேரணிகளிலேயே இது மிகவும் பெரியது என்று கூறப்படுகிறது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications