அந்தமான் விமானத்தில் கோளாறு: பாதி வழியில் சென்னை திரும்பியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து அந்தமானுக்குப் புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் என்ஜின் கோளாறுகாரணமாக பாதி வழியிலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பிவிட்டது.
சென்னையிலிருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு 60 பயணிகளுடன் அந்தமானுக்கு"அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ்" விமானம் கிளம்பியது.
ஆனால் கிளம்பிச் சென்ற ஒரு மணி நேரத்தில் விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பிக் கொண்டு வர விமானி முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில்தரையிறங்கியது.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் அவ்விமானம் நாளை காலை அந்தமானுக்குக் கிளம்பிச் செல்லும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அதன் பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ளநட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்படுவர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications