ஜெயாவை கும்பிட்டு இலவச மின்சாரம் கேட்ட துரைமுருகன்
சென்னை:
"நானும் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில் கேட்கிறேன். தயவு செய்துவிவசாயிகளுக்கு மீண்டும் இலவச மின்சாரத்தைக் கொடுங்கள்" என்று முதல்வர் ஜெயலலிதாவைநோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவாறு சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன் வேண்டுகோள்விடுத்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது துரைமுருகன் பேசுகையில்,
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்ததேதிமுகதான்.
இந்த இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடர்வதால் அதிமுகவுக்குப் பெருமைதான் கிடைக்கும்.ஆனால் இதை ரத்து செய்துள்ளதால் அதிமுக ஆட்சிக்கு கெட்ட பெயர்தான் கிடைத்துள்ளது.
நானும் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதால் ஒரு விவசாயி எவ்வளவு துன்பப்படுவான் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே (முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி தன் தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு)உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் துரைமுருகன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications