"தண்ணி"யில் தகராறு: நண்பரை குத்திக் கொன்றவருக்கு போலீஸ் வலை
மதுரை:
மதுக் கடையில் 2 நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த கதிர்வேலுவும், கொடியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள்அடிக்கடி மதுக் கடைக்குச் சென்று "குடிப்பது" வழக்கம்.
அதுபோலவே இன்று காலையிலும் இருவரும் சேர்ந்து மதுக் கடைக்குச் சென்று மது வாங்கிக்குடித்துள்ளனர்.
போதை தலைக்கு ஏறவே கதிர்வேலுவுக்கும் கொடிக்கும் இடையே திடீரென்று வாய்த் தகராறுஏற்பட்டது. அடுத்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது கடும் ஆத்திரமடைந்த கொடி தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கதிர்வேலைசராமாரியாகக் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துஇறந்தார். நண்பர் இறந்ததும் வெலவெலத்துப் போன கொடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொடியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications