சூப்பர் கம்ப்யூட்டர் "பரம் பத்மா" நாட்டுக்கு அர்ப்பணம்
பெங்களூர்:
இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டரான "பரம் பத்மா" இன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அருண் செளரிபெங்களூரில் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பெங்களூரில் உள்ள சி-டாக் சூப்பர் கம்ப்யூட்டர் மையத்தில் "பரம் பத்மா" தற்போதுவைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிகத் திறன் வாய்ந்த, படு வேகமாகச் செயல்படக் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்களைஅமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற நாடுகள்தான் வைத்துள்ளன.
இந்த நான்கு நாடுகளுக்கு அடுத்தபடியாக சூப்பர் கம்ப்யூட்டரை வைத்துள்ள பெருமையை இந்தியாபெற்றுள்ளது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "பரம் 10000"சூப்பர் கம்ப்யூட்டரைக் காட்டிலும் 10 மடங்கு சக்தி வாய்ந்தது.
10 டெராபைட்டுகளுக்கும் மேலான தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் தன்மை வாய்ந்தது"பரம் பத்மா" என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications