தமிழக அரசின் வசம் வந்தது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்
வேலூர்:
வேலூரில் உள்ள புகழ்பெற்ற சுவாமி ஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலை இந்து அறநிலையத் துறைதன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலை இதுவரை தர்மஸ்தான டிரஸ்ட் என்றஅமைப்பு பராமரித்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை இந்தக் கோவில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. கோவிலின் தக்காராக சுந்தரராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மூன்று உண்டியல்கள் தற்போது ஜலகண்டேஸ்வரர்கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பதிக்கு சிறப்பு பஸ்:
சென்னையிலிருந்து திருப்பதிக்கு புதிய இரவு நேர சிறப்பு பஸ் வசதியை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி திருப்பதிக்குச் செல்கிறது. இதில்செல்பவர்கள் சுவாமி வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.
சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் உடனடியாகக் கிளம்பி மாலை 3.30 மணிக்கே பக்தர்கள்சென்னைக்குத் திரும்பி விடலாம். நாளை முதல் இந்த வசதி அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே தினமும் காலையிலும் மாலையிலும் என ஒரு நாளைக்கு இருமுறை இதுபோன்றபஸ்களை ஆந்திர சுற்றுலாத் துறை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications