மதிப்புக் கூட்டு வரி: பிசுபிசுக்கிறது கடையடைப்பு
சென்னை:
மதிப்பு கூட்டு வரி விதிப்பைக் கண்டித்து தமிழகத்தில் வணிகர் சங்கங்கள் மேற்கொண்டுள்ளகடையடைப்பு பிசுபிசுத்து வருகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மதிப்புக் கூட்டு வரி விதிப்பைக் கண்டித்துநேற்று முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் ஹோட்டல்கள்,டீக்கடைகள், மருந்துக் கடைகள், பேக்கரிகள் போன்றவை திறந்திருந்தன.
மாலையில் நிலைமை மேலும் மாறியது. பொதுமக்களின் வற்புறுத்தல் காரணமாக பல பகுதிகளில்மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
மேலும் வணிகர் சங்கங்களின் பேரவை அல்லாத பிற சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவுதெரிவிக்கவில்லை. இந்த சங்கங்களின் செல்வாக்கு அதிகம் உள்ள மதுரை, திருநெல்வேலி,தூத்துக்குடி போன்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.
சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் கடையடைப்பு நடந்தது. இன்றுபிற்பகலுக்கு மேல் கடைகளைத் திறக்கப் போவதாகப் பல வியாபாரிகள் கூறி வருகின்றனர்.
எனவே கடையடைப்பு காரணமாக பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் மதிப்புக் கூட்டு வரி விதிப்பு இன்று முதல் இந்தியாமுழுவதிலும் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications