புது வீராணம் திட்டம் கண்டிப்பாக நிறைவேறும்: ஜெ. சவால்
சென்னை:
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் புது வீராணம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.இதனால் வீராணம் பாசன பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பேசுகையில்,
புது வீராணம் திட்டத்தை நிறைவேற்றுதில் பல அடிப்படை சிக்கல்கள் உள்ளன. காவிரி நீர்தொடர்ந்து கிடைத்தால்தான் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து அதன் பிறகு அதை சென்னைக்குகொண்டுவர முடியும்.
ஆனால் காவிரியிலிருந்து சரியான முறையில் தண்ணீர் வராத நிலையில் வீராணம் ஏரியிலிருந்துஎப்படி சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர முடியும் என்றார் எஸ்.ஆர்.பி.
அப்போது குறுக்கிட்டு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
காவிரியில் நீர் இல்லாதபோது வடகிழக்குப் பருவ மழையைத் தேக்கி வைத்து அதன் மூலம்சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடியும். மேலும் சென்னைக்கு தண்ணீர் எடுப்பதால் வீராணம்பாசனப் பகுதி நிலங்கள் பாதிக்கப்படாது.
அதற்கேற்ப வீராணம் ஏரியை விரிவு படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது. அதை நிறைவேற்றியபிறகே புது வீராணம் திட்டம் நிறைவேற்றப்படும். எனவே யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல்சென்னைக்கு குடிநீர் கொண்டுவர முடியும். எனவே இந்தத் திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றமுடியும் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications