அவினாசி அருகே வேன்-லாரி மோதி எரிந்தன: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
அவினாசி:
அவினாசி அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அவை இரண்டும் தீப்பிடித்துஎரிந்தன. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் சிக்கி உயிரிழந்தார்.
நேற்று இரவு ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.அவினாசி அருகே வந்தபோது அந்த லாரி மீது எதிர்த் திசையில் வந்த ஒரு வேன் பயங்கரமாகமோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் பயங்கரமாகத் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் சிக்கிசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் லாரியிலும் வேனிலும் வந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் படுகாயம்அடைந்தனர்.
விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications