பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தாவோ நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர்கொல்லப்பட்டனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ நகர விமான நிலையத்தில் கடந்த மார்ச் 4ம் தேதிதான்பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு தாவோ நகரின் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் ஒருவெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது.
இந்தக் குண்டு வெடிப்பில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 34பேர் வரை படுகாயம் அடைந்தனர்.
குண்டு வைத்தவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியாமாக்காபகல் இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications