பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பிடிக்க முயற்சி
பாக்தாத்:
பாக்தாதின் சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளன.முன்னதாக பாக்தாதின் வெளிப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ விமான தளத்தை இந்தப் படைகள் கைப்பற்றின.
ஈராக்கியப் படைகள் ரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் முகமூடிகளுடன் இந்தப் படைகள்நகர்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், ஆயுத, எரிபொருள் லாரிகளுடன் இந்தப்படைகள் முன்னேறி வருகின்றன.
இந்தப் படைகளின் முன்பாக கண்ணிவெடிகளை அகற்றும் படைப் பிரிவுகள் செல்கின்றன. அமெரிக்கப்படைகளுக்குத் துணையாக ஹெலிகாப்டர்கள் விண்ணில் வட்டமடித்து வருகின்றன.
இந்தப் படைகளுடன் இருக்கும் பீரங்கிகள் ஈராக்கியப் படைகள் மீது 25 கி.மீ. தொலைவில் இருந்தவண்ணம்குண்டுகளை வீசி வருகின்றன. முன்னதாக பாக்தாதில் இருந்து 30வது கி.மீ. தொலைவில் இந்தப் படைகளைத்தடுக்க முயன்ற ஈராக்கியப் படைகள் மீது கடும் தாக்குதல் நடந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட ஈராக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. பாக்தாத் சர்வதேச விமானநிலையம் நாளைக்குள் பிடிக்கப்பட்டுவிடும் என அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications