கண்ணி வெடியில் சிக்கி பி.பி.சி. காமிரா மேன் பலி
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஈராக்கில் நிலக் கண்ணி வெடியில் சிக்கி பி.பி.சி. காமிராமேன் உடல் சிதறி உயிரிழந்தார்.
இந்த ஊரில் காரில் இருந்து இறங்கிய இவர் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில்தெரியாமல் கால் வைத்து விட்டார். இதையடுத்து கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் அவர்அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
அவருடன் இருந்த பி.பி.சியின் நிருபரான ஸ்டூவர்ட் ஹூக்ஸ் என்பவரது காலில் படுகாயம்ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள அமெரிக்க வீரர்களின் மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேறு இரண்டு பி.பி.சி. நிருபர்கள் காயம் அடையாமல் தப்பிவிட்டனர்.
பலியான கோல்ஸ்டன் கடந்த 3 ஆண்டுகளாக பி.பி.சியில் பணியாற்றி வருகிறார். இது தவிரஅசோசியேட்டட் பிரஸ், டைம்ஸ் மேகசீன் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications