ஈராக்கை எந்த நாடும் கொள்ளையடிக்க கூடாது: ஜெர்மனி
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
ஈராக்கில் போர் முடிந்த பிறகு அந் நாட்டு எண்ணெய் வளத்தை எந்த நாடும் கொள்ளை அடிக்கக் கூடாது. அந்நாட்டின் சொத்துக்கள் அந் நாட்டு மக்களிடமே இருக்க வேண்டும் என ஜெர்மன் அதிபர் கெரார்ட் ஸ்ரேடர்கூறியுள்ளார்.
அந் நாட்டை யாரும் துண்டாடக் கூடாது. பங்கு போடக் கூடாது என்றார்.
இதற்கிடையே துருக்கி ராணுவம் ஈராக்கின் வட எல்லையில் தனது படைகளைக் குவித்துள்ளது. ஈராக்கின் வடபகுதியில் உள்ள குர்து இனத்தினரின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர துருக்கி விரும்புகிறது.
இதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஆனாலும் துருக்கி வான் வெளி வழியாகத் தான் வட பகுதியில் தனது ராணுவம்செயல்பட முடியும் என்பதால் துருக்கியை அமெரிக்காவால் அடக்க முடியவில்லை. ஈராக்கின் வட பகுதிஎண்ணெய் வயல்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர துருக்கி திட்டமிட்டுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications