தமிழகத்தில் அம்மை நோயே கிடையாது: ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் "சிக்கன் பாக்ஸ்" எனப்படும் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்து வருகிறது. தமிழக சுகாதாரத் துறைக்குமானியம் ஒதுக்குவது தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது, அம்மை நோய்க்கு தடுப்பு ஊசி போடப்படும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றுஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
தமிழகத்தில் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தில் தற்போது யாருக்குமேஅம்மை நோய் ஏற்பட்டிருக்கவில்லை.
எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போடத் தேவையில்லைஎன்றார் ஜெயலலிதா.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications