மதுரை விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு கோரிக்கை
சென்னை:
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால், மதுரை விமான நிலைய ரன் வேயில்விமானங்களின் நடமாட்டத்தைவிட மாடுகளின் நடமாட்டம் தான் அதிகமாக உள்ளது. மிக முக்கியசுற்றுவாத் தலமான மதுரைக்கு சென்னையில் இருந்து மட்டுமே ஒரே ஒரு விமானம்இயக்கப்படுகிறது.
மற்ற நகர்களுக்கு இணைப்பு இல்லை. மதுரை விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும், விமானநிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகிறது.
இந் நிலையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. அப்போதுபோக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில்,
மதுரை விமான நிலையத்தின் ஓடு தளம் (ரன் வே) தற்போது 6,000 அடியாகத்தான் உள்ளது.
இந்த 6,000 அடி நீளமுள்ள "ரன் வே" 7,500 அடியாக அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கானநிலங்களைப் பெறும் பணிகளைத் தற்போது தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 7,500அடி ரன் வே இருந்தால் தான் சர்வதேச விமானங்கள் அங்கு தரையிறங்க முடியும்.
ஏற்கனவே இதற்காக சுமார் 4 ஹெக்டேர் நிலத்தை இந்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம்அளித்துள்ளோம்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்என்றார் விஸ்வநாதன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications