முயல் வேட்டைக்குச் சென்ற 6 பேர் விபத்தில் சிக்கி சாவு
நாமக்கல்:
நாமக்கல் அருகே முயல் வேட்டைக்குச் சென்ற வேனும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் உகாதி பண்டிகையையொட்டிமுயல் வேட்டைக்குச் சென்றனர். இதற்காக 2 நாய்களையும் அவர்கள் ஒரு வேனில் அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சமையல் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு எதிரே வந்தடேங்கர் லாரியும் இந்த வேனும் வலையப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்தப் பயங்கர விபத்தில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனில் இருந்த 6 பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேட்டைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 2 நாய்களும்பரிதாபமாக இறந்தன.
இவ்விபத்தில் காயமடைந்த மற்ற ஆறு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications