மும்பை பல்கலையில் தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் சுயேச்சை எம்.எல்.ஏ.
சென்னை:
மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக்காகத் தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்றுராதாபுரம் எம்.எல்.ஏவான அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வருக்கு எழுதியுள்ளகடிதத்தில்,
மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் தமிழ் ஆராய்ச்சிக்கும் என தனித் துறையை அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக நான் ரூ.20 லட்சம் வரையிலான தொகையை நானே கொடுக்கத் தயாராக உள்ளேன்.
தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில உள்ள தமிழ் மாணவ, மாணவிகளின் நலனுக்காக 7ஆம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படிக்கும் வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதற்குநன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் இந்த வசதியை 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். ஏனென்றால் ஆங்கில மீடியத்தில்படிக்கும் வாய்ப்பைப் பெறாத தமிழ் மாணவ, மாணவிகள் 7ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
எனவே இது தொடர்பாகவும் மகாராஷ்டிர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று தன் கடிதத்தில் கூறியுள்ளார் அப்பாவு.
உடல் மண்ணுக்கு, உயிர்த் தமிழுக்கு என வசனம் பேசுவோர் அப்பாவுவைப் பார்த்து வெட்கப்படுவதும்திருந்துவதும் நல்லது
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications