கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் சேதம்
மதுரை:
மதுரையில் பெய்த பலத்த மழையில் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
மதுரை நகரில் வியாழக்கிழமை இரவு கனத்த மழை பெய்தது. இந்த திடீர் கன மழையால் மதுரை மக்கள் மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதந்தனர். கடும் வெயிலில் வாடி, வதங்கி வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் வரப் பிரசாதமாகஅமைந்தது.
இந்த மழையில் மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் லேசாக சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதில் உள்ள சில சிலைகள் உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இவை சரி செய்யப்பட்டுவிடும் என்றுகோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக பல இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. ஒரு இடத்தில் இந்த மின்சார வயரைமிதித்துவிட்ட 60 வயது மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
சேலம், திண்டுக்கல்லில் மழை:
அதே போல சேலம், திண்டுக்கல் மாவட்டகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. சேலம் அருகே மின்னல் தாக்கி ஒருபெண் இறந்தார். ஒரு குழந்தை காயமடைந்தது.
ஊட்டியில் கனமழை:
நீலகிரி மாவட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக 2 மாதங்களுக்கு முன்னதாகவே கன மழை பெய்யஆரம்பித்துவிட்டது. இதனால் அந்த மாவட்டத்தின் மலைப் பகுதிகள் பூத்துக் குலுங்கி வருகின்றன. இதனால் அங்குசுற்றுலா சீசனும் முன்னதாகவே ஆரம்பித்துவிடும் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications