3 தமிழறிஞர்களின் படைப்புகள் தேசியமயம்
சென்னை:
தமிழ் இலக்கியவாதிகள் 3 பேரின் நூல்கள் தேசியமயமாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெங்கடேச நாட்டார், நா.சுப்ரமணியம் என்ற க.நா.சு, நா.பிச்சமூர்த்தி ஆகியோரின் நூல்களேநாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத் துறைக்கான அமைச்சர் பொறுப்பை வகிக்கும்அமைச்சர் செம்மலை சட்டசபையில் இதனைத் தெரிவித்தார்.
இதன் மூலம் இவர்களது படைப்புகளை அரசு தன் உரிமையாக்ககிக் கொண்டு இவர்களின் சட்டப்பூர்வவாரிசுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கும்.
மேலும் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி வடலூர் வள்ளலாரின் வீடுதேசியமயமாக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதுதவிர மதுரை திருமலைநாயக்கர் மஹால், ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை, தஞ்சாவூர் நாயக்கர்தர்பார் ஹால், காஞ்சிபுரம் திருலோகிநாத ஜீனஸ்வாமி கோவில், தரங்கம்பாடி டச்சுக் கோட்டை, உதயகிரிகோட்டை ஆகியவை ரூ.2.40 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications