திருச்சியில் 4 இலங்கைத் தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் சட்ட விரோதமாக ஊடுருவிய 4 இலங்கை வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் பல லாட்ஜ்களில் சோதனை நடந்தது.
அப்போது பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த 4 பேர் மீது சந்தேகமடைந்த போலீசார்அவர்களைக் கைது செய்தனர். அவர்களது பெயர் விஜயக்குமார், வசந்தராஜா, தினேஷ், சிவக்குமார் என்றுதெரியவந்தது. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், முறையான அனுமதி இல்லாமல் இந்த 4 பேரும்இந்தியா வந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து எட்டு பாஸ்போர்ட்டுகள், ரூ.20,000 இந்தியப் பணம், ரூ.10,000 இலங்கைப் பணம், 3செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications