மெழுகுவர்த்திகளை ஏந்தி ராணி மேரி கல்லூரி மாணவிகள், ஆசிரியையகள் போராட்டம்
சென்னை:
தங்கள் கல்லூரியை இடித்து விட்டு புதிய சட்டசபை கட்டடம் கட்ட முயற்சிக்கும் அரசின்நடவடிக்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் ராணி மேரி கல்லூரி மாணவிகளும்ஆசிரியைகளும் விடிய விடிய கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாகக் கல்லூரிக்கு வெளியே கடற்கரை சாலையில் அமர்ந்துநூற்றுக்கணக்கான மாணவிகளும் ஆசிரியைகளும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசாரின்அடாவடித்தனம் காரணமாக அவர்கள் கல்லூரிக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தமுடிவு செய்தனர்.
இதையடுத்து கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத்தொடர்ந்தனர்.
நேற்று இரவிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துக் கொண்டு மாணவிகளும் ஆசிரியைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவுக்கு மேலாகியும் அவர்கள் வீடுகளுக்கும், விடுதிக்கும் திரும்பாமல் உள்ளிருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications