மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது
மதுரை:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாநகரின் முக்கியமான விழாக்களில் முதன்மையானது சித்திரைத் திருவிழாவாகும்.
மீனாட்சி திருக் கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குவது என முக்கியமானநிகழ்வுகளைக் கொண்டிருப்பதால் சித்திரைத் திருவிழாவை மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளமக்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சிஅம்மன் கோவில் கம்பத்தாடி மண்டபத்திற்கு மீனாட்சி அம்மனும் சோமசுந்தரப் பெருமானும்கொண்டுவரப்பட்டனர்.
அங்கு கொடியேற்ற விழா நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டுகடவுள்களை வணங்கினர்.
பின்னர் மாலையில் கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் அம்மனும், பெருமாளும் மாசி வீதிகளில்ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications