பாக்தாதை விட்டு வெளியேறினார் ரஷ்ய தூதர்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ஈராக்கிற்கான ரஷ்ய தூதர் விளாடிமிர் டிட்டோரெங்கோ பாக்தாதை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் டிட்டோரெங்கோவும் இன்று பாக்தாதை விட்டு வெளியேறினார்.
பாக்தாதிலிருந்து கார் மூலம் டமாஸ்கஸ்சுக்கு வந்த டிட்டோரெங்கோ இன்று இரவுக்குள் மாஸ்கோசென்று விடுவார் என்று தெரிகிறது.
ஈராக்கில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்னும் 12 ஊழியர்கள் உள்ளனர். பாக்தாத் நகரை அமெரிக்கவீரர்கள் கைப்பற்றி விட்டால் அவர்களும் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications