ஊட்டியில் 2 மகள்களுடன் கேரள தம்பதி தற்கொலை
உதகமண்டலம்:
கேரளாவைச் சேர்ந்த கணவன்-மனைவி தங்களுடைய 2 குழந்தைகளுடன் ஊட்டியில் தற்கொலைசெய்து கொண்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன் மனைவி (வயது32), 12மற்றும் 17 வயது கொண்ட இரண்டு மகள்கள் ஆகியோருடன் கடந்த 1ம் தேதி ஊட்டி வந்தார். அங்குதனியார் விடுதி ஒன்றில் நால்வரும் தங்கினர்.
பின்னர் கடந்த 4ம் தேதிக்குப் பின்னர் அவர்கள் எங்கும் காணப்படவில்லை. அவர்கள் தங்கியிருந்தஅறைக் கதவும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்துவந்து அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு கிருஷ்ணகுமார் தூக்குப் போட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவருடைய மனைவி மற்றும்இரண்டு மகள்களும் மற்றொரு அறையில் பிணமாகக் கிடந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணகுமார்விஷயம் கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். கடன் தொல்லைகாரணமாகத்தான் கிருஷ்ணகுமார் தன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனதெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications