வறுத்தெடுக்கும் வெயிலுக்கு 60 வயது முதியவர் பலி
சென்னை:
சென்னையில் கடும் வெயிலுக்கு 60 வயது முதியவர் பலியாகியுள்ளார். நாளுக்கு நாள் வெயிலின்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாகசென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது. தினசரி 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் உள்ளது.
இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.மாலையில் கடற்கரைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
கொளுத்தும் வெயிலுக்கு அம்பத்தூர் பகுதியில் மாரிமுத்து என்ற 60 வயது முதியவர்பலியாகியுள்ளார். தன் மகள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது சுட்டெரிக்கும் வெயில்கொடுமையைத் தாங்க முடியாமல் தலை சுற்றி சுருண்டு விழுந்து இறந்தார்.
"அக்னி நட்சத்திரம்" அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பே இப்படி வெயில்கொளுத்துவதால் மே மாதத்தில் இன்னும் உக்கிரமாக வெயில் இருக்கும் என்று சென்னை மக்கள்பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications