சாராயம் என நினைத்து "ஆசிட்" குடித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாராயம் என நினைத்து குப்பைத் தொட்டி அருகே கிடந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்தஅமிலத்தைக் குடித்த 2 பேர் குடல் எரிந்து இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது முத்தன்னன் கோட்டை கிராமம். இந்தக்கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வழியில் குப்பைத் தொட்டி அருகே ஒரு அமில பாட்டில் கிடந்தது. அதில் அமிலமும் இருந்தது. அதைசாராய பாட்டில் என நினைத்த இருவரும் அதை எடுத்து ஆளுக்குப் பாதியாக குடித்தனர்.
குடித்தவுடன் வயிறு எரிந்து இருவரும் சுருண்டு விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில்இருந்தோர் அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications