காங்கோவில் இன கலவரம்: 1,000 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கிகாலி (ருவாண்டா):
காங்கோ நாட்டில் இன ரீதியிலான வன்முறைகள் தொடர்பாக ஒரே நாளில் 1,000 பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் கடந்த 3ம் தேதி இந்த இனப் படுகொலைகள்நடந்துள்ளன.
இட்டுரி பகுதியில் இந்தப் படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைதெரிவித்துள்ளது. கொலையானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றும்தெரிகிறது.
மிகவும் பின் தங்கிய நாடான காங்கோவில் இது போன்ற இனப் படுகொலைகள் அடிக்கடி நடந்துவருவது வழக்கம். ஆனால் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுஇதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இது தொடர்பாக மேலும் விசாரிப்பதற்காக ஐ.நா. குழு ஒன்று காங்கோ நாட்டுக்குவிரைந்துள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications