""திமுக மீது புகார் வேண்டாம்"": அதிமுக எம்.எல்.ஏவை கண்டித்த காளிமுத்து
சென்னை:
அரசிடமிருந்து மக்கள் நலன் தொடர்பான பதில்களை கேட்டுப் பெறுவதில்தான் ஆர்வம் காட்டவேண்டுமே தவிர தேவையில்லாத புகார்களைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது என்று அதிமுகஎம்.எல்.ஏவான கனகதாராவை சபாநாயகர் காளிமுத்து கண்டித்தார்.
தமிழக சட்டசைபயில் இன்று கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் கனகதாரா பேசுகையில்முந்தைய திமுக ஆட்சி குறித்து சில புகார்களைக் கூறினார்.
அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரத்தின்போது குற்றச்சாட்டுக்களைக்கூறக் கூடாது என்ற விதியை அதிமுக உறுப்பினர் மீறுவதாக திமுக சட்டமன்ற துணைத் தலைவரானதுரைமுருகன் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, மக்கள் நலன் தொடர்பான பதில்களை அரசிடமிருந்துகேட்டுப் பெறுவதற்கே கேள்வி நேரத்தை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தேவையில்லாமல் குற்றச்சாட்டுக்களைக் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.
கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி திமுகவைத் திட்டுவதை அதிமுகஉறுப்பினர்களும், அதே போல அதிமுகவைத் திட்டுவதை திமுக உறுப்பினர்களும் வழக்கமாகவைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications