அமெரிக்காவை கண்டிக்க பா.ஜ.க. அரசு மறுப்பு
பாக்தாத்:
ஈராக் விஷயத்தில் அமெரிக்காவை மத்திய பா.ஜ.க. அரசு ஆதரித்து வருவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்பின. இதனால் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்ஒத்தி வைக்கப்பட்டன.
கூட்டம் தொடங்கியதும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஈராக் பிரச்சனையை எதிர்க் கட்சிகள் கிளப்பின.அமெரிக்காவுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
ஆனால், இதை சபாநாகர் முரளிமனோகர் ஜோஷி ஏற்கவில்லை. இந்தியாவின் நிலை குறித்து வெளியுறவுத்துறைஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை தாக்கல் செய்வார் என்று அறிவித்தார். ஆனால், இதை எதிர்க் கட்சிகள்ஏற்கவில்லை.
அமெரிக்காவிடம் மத்திய அரசுக்கு அப்படி என்ன பயம் என்று கேட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்எம்.பியான சோம்நாத் சாட்டர்ஜி. இதையடுத்து எதிர்க் கட்சியினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது.
கூச்சல் அதிகரித்ததால் மக்களைவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதை நிலை தான் மாநிலங்களவையிலும்ஏற்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications