சதாம் தப்பிச் சென்றார்?
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
பாக்தாத் நகரில் இருந்து 3 தினங்களுக்கு முன்பே அதிபர் சதாம் ஹூசேன் தனது மகன்கள் மற்றும்குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சதாமும் அவரது மகன்கள் குவாசி, உதய் ஆகியோரும் சதாமின் பிறந்த ஊரான திக்ரித் நகருக்குச்சென்றுவிட்டதாகவும் அங்குள்ள பாதாள அரண்மனைகளில் அவர்கள் தங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை.
-->












Click it and Unblock the Notifications