மாப்பிள்ளையை உதறி விட்டு காதலரைக் கைப்பிடித்த பெண்
சென்னை:
பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை உதறிவிட்டு காதலித்து வந்தவரைக் கைப்பிடித்தார்சென்னையைச் சேர்ந்த இளம்பெண்.
பல்லாவரத்தைச் சேர்ந்தவர் லதா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரும் காதலித்துவந்தனர். இருவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதல் தெரியாத லதாவின்குடும்பத்தார் அவர்களது உறவுப் பையன் ஒருவரை லதாவுக்கு நிச்சயம் செய்தனர்.
இதையறிந்த லதா அதிர்ச்சியடைந்தார். காதலனுடன் விவாதித்தார். பின்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். குன்றத்தூர் சென்று அங்குள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு நேராக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அதற்குள் லதாவின் பெற்றோர்மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர்.
லதா தன் காதலரைத் திருமணம் செய்து கொண்டதை கேட்டறிந்த போலீஸார் இரு வீட்டாரையும்காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது.
இறுதியில் இரு வீட்டினரும் திருமணத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்துகாதல் தம்பதிகள் சந்தோஷமாக வீடு திரும்பினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications