தேனி அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
தேனி:
தேனி அருகே 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டஏராளமான மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் அவ்வப்போது முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியிலிருந்துகண்டெடுக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டியில் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தபோதுஏராளமான பழங்காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்தன.
இந்தத் தகவல் கிடைத்ததும் மதுரை அருங்காட்சியக அதிகாரிகள் நாராயணதேவன்பட்டிக்குவிரைந்தனர். கறுப்பு மற்றும் சிகப்பு நிறங்களில் உள்ள மட்பாண்டங்கள் தவிர சில முதுமக்கள்தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழிகள் சுமார் 3 மீட்டர் உயரமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டவையாக இருந்தன.வயதானவர்கள் சாகக் கிடக்கும்போது அவர்களை இந்தத் தாழியில் உட்கார வைத்து மூடி மண்ணில்புதைத்து விடுவது அந்தக் கால கிராம மக்களின் வழக்கம்.
இதுபோன்ற இரண்டு தாழிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மதுரை மாவட்டம் திருமங்கலம்அருகே பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தாழிகள் மற்றும் மட்பாண்டங்கள் அனைத்தும் மதுரைஅருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தும் 1ம் மற்றும் 2ம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரிய வந்துள்ளது. அந்தக் கால பாண்டிய அரசைச் சேர்ந்தவைஇவை என்றும் கூறப்படுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications