அருப்புக் கோட்டையில் மின்னல் தாக்கி 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் இறந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.கோடை மழை என்பதால் இடி- மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. நேற்று நிலக் கடலையை அறுவடை செய்யவயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 3 பெண்கள் மீது மின்னல் தாக்கியது.

இதில் அந்த 3 பேரும் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இதேபோல திருச்சுழி என்ற இடத்தில் முத்துராமலிங்கம் என்பவர் மீதும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயேஅவரும் உடல் கருகி இறந்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+