தென் மாவட்டங்களில் கன மழை: மின்னல் தாக்கி 4 பேர் பலி
கன்னியாகுமரி:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதன்விளைவாக திருநெல்வேலியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் கோடையைத்தணிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. நேற்று விடிய விடியஇம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. பூதப்பாண்டியில் அதிகஅளவாக 6 மி.மீ. மழை அளவு பதிவாகியது.
குருவிகுளம் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் அந்த இடத்திலேயே உடல் கருகிஉயிரிழந்தார். இருளப்பபுரம் என்ற இடத்தில் மின்னல் தாக்கி 3 வயதுக் குழந்தை உள்பட 2 பேர்படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் நன்றாக மழை பெய்துவருகிறது.
திருநெல்வேலி-பஞ்சன்குளம் பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த குருவம்மா,புஷ்பம் ஆகிய இரு பெண்களும் மின்னல் தாக்கி இறந்தனர். அவர்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்தோணியம்மாள், பொன்னாத்தாள் ஆகியோர் காயமடைந்தனர்.
அதேபோல அய்யப்ப நகர் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் முகம்மது ராஜா என்பவர் இறந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் வாழைத் தோட்டங்கள்கடுமையாகச் சேதமடைந்தன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications