விழுப்புரம் அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தின் 6 பேர் பலி
விழுப்புரம்:
திருச்சி அருகே பஸ்சும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி, 2பெண்கள், ஒரு குழந்தை உள்பட 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருவண்ணாமலையில் நடைபெற்ற கிரிவலம் நிகழ்ச்சியில்கலந்து கொள்வதற்காக டாடா சுமோ காரில் வந்தனர்.
கிரிவலம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் அதே காரில் திருச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த புதுமணத் தம்பதி, 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோதிய வேகத்தில் கார் நொறுங்கியதில் காரில் இருந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காரில் இருந்த மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications